twitter டிவிட்டர் சிஇஒ-யின் டிவிட்டர் பக்கத்தை ஹேக் செய்த ஹேக்கர்கள்! நமது நிருபர் ஆகஸ்ட் 31, 2019 டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ-வான ஜாக் டோர்சியின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.